
"
பிரிவு காலத்தில்
உன்னை
கடக்கும்போதெல்லாம்
நீ
என்னை
திரும்பி பார்க்கமாட்டாயா
என்ற
ஏக்கத்திலே
தொடர்கிறது
நம் நட்புப்பயணம்!
நினைவுகளை காலம் கடத்திப்போனாலும் இன்னமும் உன் பெயர் கொண்ட எதையேனும் பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, மறவாமல் ரசிக்கத்தான் செய்கிறேன் உன் ரசிகனாய்....!
4 comments:
நெஞ்சை தொடுகிறது நண்பா
thirumbinaal engu en kaneerai
kanduviduvaayo endru....
paarvai veesa mudiyaamal naan....
parithavikkum nee....
payanam mattum mudiyaamal neelgirathu.....
மிகவும் அருமையான பதில் கவிதை தோழி
enadhu kavidhaigalukku pottiyaaga neengal uruvaagi varuadhil aanandham :) good one gokila :)
nanri siva :)
Post a Comment