
"
முதல் சந்திப்பில்
இடைவெளி விட்டு
அமர்ந்திருக்கிறோம்!
என்ன பேசுவது
என தெரியாது
இடைவெளியை
நிரப்பிவிடுகிறது மவுனம் !
நினைவுகளை காலம் கடத்திப்போனாலும் இன்னமும் உன் பெயர் கொண்ட எதையேனும் பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, மறவாமல் ரசிக்கத்தான் செய்கிறேன் உன் ரசிகனாய்....!
1 comments:
Yeno..
idaiveli vittu amardhom...
idaiveliyai nirappiyathu mounam...
namakkul kaadhalayum serthu...!!
Post a Comment