
"
கடிதத்தின்
முதல் வரியில்
'அன்புக்குரிய'!
கடைசி வரியில்
'அன்புடன்'!
இடைப்பட்ட வரிகளில்
உன்
'நினைவுகளுடன்'
- ரசிகன்!
நினைவுகளை காலம் கடத்திப்போனாலும் இன்னமும் உன் பெயர் கொண்ட எதையேனும் பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, மறவாமல் ரசிக்கத்தான் செய்கிறேன் உன் ரசிகனாய்....!
1 comments:
Mudhal vari kadaisi vari..
endru oru naalum petham paarthadhillai..
un kadidham pirithathum
un ezhuluthukule pothum...
ayiram ayiram nivugal
un mugamodu sernthu solla...
Post a Comment